Pages

Thursday, May 11, 2017

துபாயில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி தலைமை இமாம் பங்கேற்கும் சிறப்புக்கூட்டம் !

அஸ்ஸலாமு அலைக்கும்,
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் (12-05-2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7 மணியளவில் நடைபெரும்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி தலைமை இமாம் மௌலானா சபியுல்லாஹ் அன்வாரி  ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இக்கூட்டத்தில் முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : தேரா தமிழ் பஜார் கோட்டைப்பளிக்கு அருகில் உள்ள பஞ்சாப் தர்பார் ரெஸ்டாரண்ட் மாடியில் ரூம் எண் 303ல் (மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை ரூம்)

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:-
தலைவர்      : ஷாஹுல் ஹமீது    050 379 2167
செயலாளர் : ஜாஹிர் ஹுசைன் 056 684 9293
இப்படிக்கு 
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...