Pages

Monday, May 8, 2017

துபாய் போஸ்ட் ஆபீஸ்களில் மேலும் சில சேவைகள் அறிமுகம்!

அதிரை நியூஸ்: மே-08
துபை போஸ்ட் ஆபீஸின் அனைத்து மையங்களிலும் போக்குவரத்து அபராதங்களை செலுத்தலாம், 30, 50 மற்றும் 100 திர்ஹங்கள் மதிப்புடைய பார்க்கிங் கார்டுகளை வாங்கலாம் மேலும் பஸ், மெட்ரோ, படகு போக்குவரத்திற்கு பயன்படும் நோல் கார்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய சேவை வசதியை துபை போஸ்ட் ஆபீஸ் நிர்வாகம் மற்றும் துபை போக்குவரத்துத் துறை ஆகியவை இணைந்து அறிவித்துள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...