Pages

Monday, May 15, 2017

அபுதாபி லைசென்ஸ் உள்ள வாகன ஓட்டிகளுக்கு குறுகியகால சலுகை அறிவிப்பு !

அதிரை நியூஸ்: மே-15
அமீரகம் 2017 ஆம் ஆண்டை 'வழங்கி மகிழும் ஆண்டாக' (Year of Giving) கடைபிடித்து வருவதன் ஒரு பகுதியாக குறுகியகால சலுகை ஒன்றை அபுதாபி போக்குவரத்து போலீஸ் துறை அறிவித்துள்ளது.

சின்னச்சின்ன குற்றங்களுக்காக உங்களுடைய லைசென்ஸ் மீது கரும்புள்ளிகளை பெற்றுள்ளீர்களா? புதிய போக்குவரத்து அபராத சட்டங்கள் அமலாகவுள்ள ஜூலை 1 ஆம் தேதிக்கு முன் அபுதாபி போலீஸ் முன் ஆஜராகி அவற்றை முழுமையாக நீக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய போக்குவரத்து குற்றங்களை செய்தோர் இந்த சலுகையை பெற முடியாது, ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு இந்த சலுகை நீடிக்காது மேலும் ஜூலை 1 முதல் புதிய போக்குவரத்து விதிகளின்படி அதிக கரும்புள்ளி கட்டாயம் உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...