Pages

Thursday, May 4, 2017

அபராதம் கட்டுவதில் சிறிய சலுகையை அறிவித்தது துபாய் போக்குவரத்துத் துறை !

அதிரை நியூஸ்: மே-04
இதுவரை தனிப்பட்ட ஒரு உரிமையாளரின் பெயரில் ஒரு புதிய வாகனத்தை பதியும் போது அல்லது புதுப்பிக்கும் போது அந்த உரிமையாளரின் பெயரில் இருக்கும் பிற வாகனங்களின் மீது போக்குவரத்துக் குற்றங்களுக்காக அபராத நிலுவைகள் ஏதுமிருப்பின் அந்த அபராதங்களையும் முழுமையாக கட்டும் வரை புதிதாக பதியவோ, புதுப்பிக்கவோ முடியாதிருந்தது.

தற்போது அதே உரிமையாளரின் பெயரில் புதிதாக ஓரு வாகனத்தை பதியும் போது அல்லது புதுப்பிக்கும் போது அந்தக் குறிப்பிட்ட வாகனத்தின் மீது அபராத நிலுவைகள் ஏதுமிருப்பின் அதை மட்டுமே செலுத்தி பதிந்து கொள்ளலாம் மாறாக பிற வாகனங்களின் மீதுள்ள அபராத நிலுவைக்காக பதிவுகள் புதுப்பித்தல்கள் மறுக்கப்படாது என்ற புதிய சிறிய சலுகையை துபை போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...