Pages

Thursday, May 4, 2017

ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் மீண்டும் இயங்கத் துவங்கியது

அதிரை நியூஸ்: மே-04
உலகளவில் செய்திப் பரிமாற்றங்களுக்கு தூண் போன்று விளங்கும் சமூக தளங்களில் ஒன்றான வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதால் இந்தியா, கனடா, பிரேசில், அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் அதன் சேவை கடுமையாக பாதித்தது என்றாலும் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் மீண்டும் இயங்கத் துவங்கியது.

வாட்ஸ்ஆப் தளத்திற்கு உலகெங்கும் சுமார் 1.2 பில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாக மதிப்பிடப்படும் நிலையில் பிரேசிலில் 2 முறை எதிர்த்து வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மற்றும் இன்றைய ஹேக் என தொடர்ந்து பல மில்லியன் வாடிக்கையாளர்களை போட்டி நிறுவனமான 'டெலிகிராம்' நிறுவனத்திடம் இழந்து வருகிறது.

மற்றொரு சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தால் 2014 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் 19 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...