Pages

Thursday, May 4, 2017

புகை வண்டிகளின் ஊர்வலம் (படங்கள்)

அதிரை நியூஸ்: மே-04
90 ஆம் ஆண்டுகளின் இறுதி வரை ஓடிக்கொண்டிருந்த புகை வண்டி ரயில்கள் இன்று வெறும் காட்சிப் பொருளாகிவிட்டன. போலந்து நாட்டின் வோல்ஸ்டைன் எனும் நகரின் ரவுண்ட் ஹவுஸ் எனுமிடத்தில் சமீபத்தில் நடைபெற்ற 24 வது புகை ரதங்களின் கண்காட்சி இன்றைய தலைமுறையினருக்கும், பயணித்து அனுபவித்த முந்தைய தலைமுறைக்கும் மறக்க இயலா கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. 24th Steam Engine Parade at the roundhouse in Wolsztyn, Poland)

இதில் அண்டை நாடான ஜெர்மானியின் 'கரி எஞ்சின்'களுடன் பழைய டிரைவர்களும் கலந்து கொண்டு இயக்கி காண்பித்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...