Pages

Monday, May 15, 2017

சீட் பெல்ட் அணியாத ராஸ் அல் கைமா டிரைவர்களுக்கு புன்னகை பரிசு

அதிரை நியூஸ்: மே-15
ராஸ் அல் கைமாவில் மற்ற அமீரகங்களைப் போலவே கட்டாய சீட் பெல்ட் சட்டம் உள்ளது என்றாலும் அபராதம் போட்டு திருத்துவதை விட 'புன்னகையுடன் சொல்லி திருத்துவோம்' (a smile instead of a fine) என்ற புதிய நடைமுறையை கைகொள்ளத் துவங்கியுள்ளனர் ராஸ் அல் கைமா போக்குவரத்து போலீஸார் ஆனால் ஒரு எச்சரிக்கையுடன்.

இந்தப் புன்னகை சிந்தல் ஒருமுறை மட்டுமே ஆனால் எச்சரிக்கை வார்த்தைக்குப் பின் சிக்கினால் வழமையான அபராதம் உண்டு. “Buckle-up and Smile”  எனும் இந்த விழிப்புணர்வு திட்டம் நல்ல பலனை கொடுத்து வருகிறதாம்.

இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

https://www.facebook.com/GulfNews.UAE/videos/1499843716748548/

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...