Pages

Sunday, May 14, 2017

சாதியா சிக்கன் கேடானதால் துபாய் யூனியன் கோ-ஆப். சூப்பர் மார்க்கெட்களிலிருந்து அகற்றம் !

அதிரை நியூஸ்: மே-14
ஐஸ் மூலம் பதனிடப்பட்ட சாதியா பிராண்டு சிக்கன்கள் (Frozen Sadia Chicken) கேடானாதாக தகவல் வந்ததையடுத்து உடனடியாக துபையின் அனைத்து யூனியன் கோ-ஆப் சூப்பர் (Union Co-op) மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் கிளைகளிலிருந்தும் உடனடியாக அகற்றப்பட்டன.

யூனியன் கோ-ஆப்பின் மார்க்கெட்டிங் இயக்குனர் சுஹைல் அல் பஸ்தாகி அவர்கள், கடந்த 3, 4 நாட்களுக்குள் சாதியா சிக்கன் வாங்கியவர்கள் மட்டும் அதற்கான ரசீதுடன் சிக்கனை திருப்பிக் கொடுத்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சாதியா பிராண்டு சிக்கன்கள் மட்டுமே கேடானதாக சந்தேகப்படுவதால் பிற பிராண்டு சிக்கன்களை வாங்குபவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல் சுமார் 4 தினங்களுக்கு முன் சாதியா சிக்கன் வாங்கியவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் விபரங்களுக்கு 8008889 என்ற இந்த இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கத்தை பெற்றுக் கொள்ளவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...