Pages

Saturday, May 6, 2017

மதுக்கூரில் CBD இரத்ததான சேவை அமைப்பின் புதிய கிளை துவக்கம் ( படங்கள் )

மதுக்கூர், மே-06
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் இரத்த தான சேவை அமைப்பின் மதுக்கூர் கிளைத் துவக்க விழா மதுக்கூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தலைமை வகித்து, சிபிடி அமைப்பு ஆற்றி வரும் இரத்த தான சேவை குறித்து எடுத்துரைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் அஹ்லன் கலீபா, அதிரை பேரூர் தலைவர் இப்ராஹீம் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மதுக்கூர் கிளை புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதில், தலைவராக முகமது சமீர், செயலராக நூர் முஹம்மது, பொருளாராக நூஹ் அப்பாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இவ்வமைப்பில் 30 பேர் புதிதாக தங்களை இணைத்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் சிபிடி அமைப்பின் அதிரை, பட்டுக்கோட்டை பகுதிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...