Pages

Saturday, May 6, 2017

அமீரக TIYA கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

துபாய், மே-06
அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பில் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அமீரகத் தலைவர் எஸ்.பி ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். எம். சகாபுதீன் கிராத் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் அமீரக TIYA அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தேர்தல் நடத்துனர்களாக எஸ். அன்சாரி, எம். அலி அக்பர் ஆகியோர் பொறுப்பு ஏற்றனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்          :     K.M.N. முகமது மாலிக்
துணைத்தலைவர்    :   N.M.S சேக்பரீது
செயலாளர்         :   S.M சிராஜ்
துணைசெயலாளர்   :   B. அபுல் பரகத்
பொருளாளர்           :  S. மீரா முகைதீன்
துணைப்பொருளாளர்  :  H. ரியாஸ் அகமது
இணைச்செயலாளர்கள்  : ஜவாஹிர் அகமது, K. பசிர் அகமது , M. ஹாஜி முகமது,  M. சலீம், J. சபீக் அகமது

தொடக்கத்தில் TIYA அமைப்பு ஆற்றிய சேவை செயல்பாடுகள் குறித்தும், 
எதிர்கால திட்டங்கள் குறித்தும் செயலாளர் எம். ஷேக் நசுருதீன் எடுத்துரைத்தார். கூட்டத்தில் 2016 - 2017 ஆம் ஆண்டு வரவு - செலவு கணக்கு விவரங்களை பொருளாளர் எஸ். நவாஸ்கான் சமர்பித்தார்.

இக்கூட்டத்தில் TIYA அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. 2017 - ஆண்டு, புதிதாக பொறுப்பெற்றுள்ள அனைத்து TIYA - நிர்வாகிகளுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.

    மேலும் உங்கள் சமூதாய பணிகள் சிறப்பாக அமைய ஏகம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

    Regards,

    SM.Sheik Nasurudeen
    Dubai. UAE.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...