Pages

Tuesday, June 6, 2017

அய்டா (ஜித்தா) நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ( படங்கள் )

அதிரை நியூஸ், ஜூன் 5
சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள அய்டாவின் சார்பில் இன்று(05 ஜூன் 2017) திங்கள் கிழமை மாலை ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை அய்டாவின் தலைவர் சகோ. ரஃபியா அஹமது தொடங்கி வைக்க, சல்வா ஷம்ஸ் கிராஅத் ஓத  சிறுமி சனா ஷம்ஸ், மொழி பெயர்ப்பு செய்தார். சகோதரர் ஜஃபருல்லாஹ் வரவேற்புரை வழங்கினார். அய்டாவின் சாதனைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி செயலாளர் சகோ. ஷம்சுதீன் விளக்கமளித்தார்.

இறுதியில் இணைத்தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை சகோ. அஸ்லம் தொகுத்து வழங்கினார்.

இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிரையர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...