Pages

Tuesday, June 20, 2017

துபாயில் தங்கம் விலையில் வீழ்ச்சி !

அதிரை நியூஸ்: ஜூன் 20
சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கிராம் 24 காரட் தங்கம் 156.50 திர்ஹம் என்ற நிலையில் விற்பனையாகி வந்தது இன்றைய காலை நிலவரப்படி 150.75 திர்ஹத்திற்கு விற்பனையாகி கொண்டுள்ளது என்றாலும் இன்னும் சற்று விலை சரியலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

துபையில் இன்றைய காலை நேர தங்க விற்பனை நிலவரம் (அடைப்புக்குறிக்குள் நேற்றைய விலை)
1. 24 காரட் 150.75 திர்ஹம் (151.50)
2. 22 காரட் 141.75 திர்ஹம் (142.25)
3. 21 காரட் 135.25 திர்ஹம் (135.75)
4. 18 காரட் 116.00 திர்ஹம் (166.50)

Source: Gulf News & Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...