Pages

Monday, June 26, 2017

அதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையில் 1500 பேர் பங்கேற்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 25
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை, பிலால் நகர் பெட்ரோல் நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துல்லா மிஸ்க் கலந்துகொண்டு பெருநாள் பேரூரை நிகழ்த்தினார். ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் 1500 பேர் கலந்துகொண்டனர்.
 
 

1 comment:

  1. நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ஈத் பித்ர் பெருநாளை கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன். ஈத் முபாரக்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...