Pages

Saturday, July 8, 2017

அபுதாபியில் விபத்துகளை வேடிக்கை பார்த்தால் 1,000 திர்ஹம் அபராதம் !

அதிரை நியூஸ்: ஜூலை 08
சாலை விபத்து போன்ற ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டால் உதவி செய்கினறோமோ இல்லையோ சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது என்பது மட்டும் உலகளாவிய மக்களின் இயல்பு. அமீரகமும் இந்த மனித இயல்புக்கு விதிவிலக்கல்ல.

அபுதாபியில் இனி சாலை விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதன் மூலம் முதலுதவி, ஆம்புலன்ஸ் போன்ற உடனடி உதவிகளை வழங்கத் தடையேற்படுத்தும் நபர்கள் மீதும், வாகனங்களில் இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதன் மூலம் வாகன போக்குவரத்திற்கு இடஞ்சல் ஏற்படுத்தும் நபர்கள் மீதும் தலா 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லாஹ் அல் குபைஸி தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...