Pages

Tuesday, July 25, 2017

மரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)

அதிரை நியூஸ்: ஜூலை 25
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் 'அரக்கிடா' எனும் சம்சுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், கை.செ.மு பகுருதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ். சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், எஸ்.எம் அப்துல் ஜப்பார் அவர்களின் சகலை மகனும், முஹம்மது அனஸ், அலி அக்பர், முஹம்மது கனி, யாசின் அரபாத், செய்யது முகம்மது ஆகியோரின் சகோதரரும், ஜாஹிர் உசேன், எஸ். ஹசன் முஹம்மது ஆகியோரின் மைத்துனருமாகிய, முஹம்மது எஹ்யா (வயது 24) அவர்கள் சாயக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (26-07-2017) புதன்கிழமை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.

23 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  2. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்..

    ReplyDelete
  3. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்

    ReplyDelete
  4. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்

    ReplyDelete
  5. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்

    ReplyDelete
  6. Inna lilahi wainnaillahi ragihoon

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜின்..

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  10. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்..

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  12. 26/7/2017
    Not Thursday,
    Wednesday

    ReplyDelete
  13. Innalillaki wa innalilaki rajioon

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜின்..

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜின்..

    ReplyDelete
  18. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  19. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  20. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  21. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹ
    ராஜிவூன்

    ReplyDelete
  22. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹ
    ராஜிவூன்

    ReplyDelete
  23. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். மிகவும் சிறுவயதில் அல்லாஹ்விடம் சென்று இருக்கும் சகோதரரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்.. இயற்கையான மரணமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...