Pages

Monday, July 3, 2017

சென்னையில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )

அதிரை நியூஸ்: ஜூலை 03
அதிராம்பட்டினம், சேர்மன்வாடி மர்ஹூம் ஹாஜி எம்.எம். மஹ்தூம் நெய்னா அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி அகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி 'மாப்பிளை' சம்சுதீன், மர்ஹூம் ஹாஜி அகமது கபீர், மன்சூர், அகமது ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் மீரா சாஹிப், முஹம்மது, மஹ்தூம் நெய்னா ஆகியோரின் தகப்பனாரும், 'ஏரோவோர்ல்ட் டிராவல்ஸ்' முஹம்மது யூசுப், அபூசுதீன், இத்ரீஸ் அகமது ஆகியோரின் மாமனாரும், சென்னை நெய்னா அன் கோ நிறுவன இயக்குநருமாகிய ஹாஜி என். பஷீர் அகமது (வயது 74) அவர்கள் இன்று காலை சென்னை லிங்கிச்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு சென்னை மாம்மூர் மஸ்ஜித்தில் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டு, ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

10 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
    யா அல்லாஹ் இவர்களின் பாவங்கலை மன்னித்து சுவர்க்கம் செல்ல உதவி செய்வாயாக.
    கடந்த காலகாலங்களில் என் தகப்பனார் நெய்னா கம்பெனியில் பனி புரியும்போது என் தகப்பனார் கூட நநெரிங்கி பலகியா இந்த மாமனிதர் சென்னை லிங்கிச் செட்டித்தெருவில் அனைத்து மக்களின் நன் மதிப்பை பெற்ற மாமனிதர் இவர்கலை இழந்து இருக்கும் குடும்பத்தார் களுக்கு பொறுமையை கொடுத்து இவர்களுக்கு நாம் அனைவரும் துவாச் செய்வோம் மாக.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  9. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...