Pages

Wednesday, July 5, 2017

அதிரையில் கூட்டுக் குடிநீர் திட்டம் முதல்கட்ட சோதனை ஓட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 05
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை ஆகிய பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க கடந்த ( 09-04-2012 ) அன்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 & 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியீட்டு இதை செயல்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணி நிறைவேற அதிரை பேரூராட்சி சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்றதை அடுத்து முதல் கட்ட சோதனை ஓட்டம் அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை காலை தொடங்கியது. இதில் கூட்டுக் குடிநீர் குழாய் புதைத்துள்ள பாதையின் வழியில் வறண்டு காணப்படும் மரைக்கா குளத்தில் தண்ணீர் பாய்ச்சி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...