Pages

Friday, July 21, 2017

'தீக்கதிர்' பட்டுக்கோட்டை நிருபர் காலமானார் !

பட்டுக்கோட்டை, ஜூலை 21
தீக்கதிர் நாளிதழ் பட்டுக்கோட்டை செய்தியாளரும், அதிரை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி அவர்களின் மகனும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அண்ணன் மருமகனும், பட்டுக்கோட்டை எம்.ஆர்.வி ஸ்டுடியோ நிறுவனருமாகிய வஜ்ரவேல் அவர்கள் (வயது 53) இன்று காலமானார். இவருக்கு ஜீவா, ராஜா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அன்னாரை இழந்து வாடும் நிருபர் வஜ்ரவேல் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.

4 comments:

  1. இவரை இழந்து தவிக்கும் இவர்களின் குடும்பத்தினர் களுக்கு பொறுமையை கொடுக்க பிராத்திக்கின்றேன்.

    மணிச்சுடர் நாளிதழின் தெற்கு மாவட்ட நிருபர், ஷாகுல் ஹமிது,அதிரை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  4. சிறுவயதில் பார்த்து பழகியவர்களில் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்புதான் மீண்டும் ஃபேஸ்புக் மூலம் நண்பரானார். பழகுவதற்கு இனிமையானவர்.

    அன்னாரது இழப்பைத் தாங்கும் வலிமையை எல்லாம் வல்லோன் அல்லாஹ் அவரது குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்க பிரார்த்திக்கிறேன்.

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...