Pages

Tuesday, July 4, 2017

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி, குடும்பத் தலைவரின் புகைப்படத்தினை ஒப்படைத்திடக் கோரி, நியாயவிலை அங்காடிகளில் வைக்கப்பட்டுள்ள பட்டியலில் கண்டுள்ள குடும்ப அட்டைகளுக்குரிய புகைப்படங்களை இணையத்தின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளவும், தற்போது வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை சரிசெய்து கொள்ளவும், சிறப்பு குறைதீர் முகாம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து 9-வட்ட  வழங்கல் அலுவலகங்களிலும் 05.07.2017- அன்று நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, குடும்பத் தலைவரின் புகைப்படத்தினை இணையத்தின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளுமாறும், மின்னணு குடும்ப அட்டைகளிலுள்ள பிழைகளை உரிய ஆதார ஆவணங்களை சமர்ப்பித்து சரி செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...