Pages

Saturday, August 5, 2017

அதிரையில் டெங்கு ஒழிப்புக்கு 10 தாற்காலிகப் பணியாளர்கள் நியமனம் !

அதிராம்பட்டினம், ஆக. 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவு டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுத்திடவும், கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தொற்று நோய் மற்றும் காய்ச்சல் பரவும் இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளுக்காக 3 மாத காலத்திற்கு தினக்கூலி அடிப்படையில் 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தினமும் வீடுதோறும் சென்று பொதுசுகாதாரம், நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...