Pages

Tuesday, August 8, 2017

கால்பந்தாட்டப் போட்டியில் 5 ம் ஆண்டாக முதலிடம் பிடிக்க வாழ்த்து !

அதிராம்பட்டினம், ஆக-08
பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 108 பள்ளிகளுக்கு இடையேயான சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் மாவட்ட கால்பந்து போட்டி, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவதற்காக, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பேராவூரணிக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில், கால்பந்தாட்டப் போட்டியில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் பரிசை பெற்று சாதனை நிகழ்த்தி வரும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 5 ம் ஆண்டாக இந்த வருடமும் முதலிடம் பிடித்து தொடர் சாதனை நிகழ்த்த அதிரைவாழ் சமூக ஆர்வலர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...