Pages

Thursday, August 10, 2017

மரண அறிவிப்பு ( உம்மல் பக்கரா அவர்கள் )

அதிரை நியூஸ்: ஆக.10
அதிராம்பட்டினம், தரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் கே. மஸ்தான் கனி அவர்களின் மகளும்,  எம்.எஸ் தாலிபுலி என்கிற முஹம்மது காசிம் அவர்களின் மனைவியும், அகமது ஜலீல், அகமது சாதிக், நிஜார் முஹம்மது, சாவன்னா என்கிற சாகுல் ஹமீது, ஜமாலுதீன், அரபாத் ஆகியோரின் தாயாருமாகிய உம்மல் பக்கரா அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்.என் நண்பர் நிசார் அவர்களுடைய தாயார் அன்னாரின் பாவங்கள் மன்னித்து உயரிய சொர்கத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்...

    "பிறப்பின் துவக்கம் கருவறை தோன்றி மண்ணறை வரையில் மரணத்தை நோக்கியே நம்முடைய பயணம் "

    ReplyDelete
  5. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
    ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
    ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...