Pages

Saturday, August 5, 2017

அதிரையில் புதியதோர் உதயம் 'ஹாப்பி லைப்' புட்ஸ் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் தரகர் தெரு செல்லும் பிரதான சாலையில் புதியதோர் உதயம் 'ஹாப்பி லைப்' புட்ஸ் நிறுவனம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பிரமுகர்கள் பலர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் சாகுல்ஹமீது கூறுகையில்...
'உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஈவிஎஸ் புட்ஸ் நிறுவனத்தின் இயற்கைமுறை தயாரிப்பான முடக்கத்தான் தொக்கு, வல்லாரை தொக்கு, தூதுவளை துவையல், சோற்றுக்கற்றாளை குழம்பு, முருங்கை பூ தொக்கு, மணத்தக்காளி கீரை துவையல், வாழை பூ ஊறுகாய், வெந்தய குழம்பு உள்ளிட்ட தொக்கு வகைகள் பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நியாயமான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகை ஸ்வீட், ஸ்நாக்ஸ், சிப்ஸ், மெளலான சுவீட், வீட்டு உபயோக மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகைகள் கிடைக்கும். அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

நிறுவனத் தொடர்புக்கு: 9944023882
 
 
 
 
 


குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், அதிரை நியூஸில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...