Pages

Sunday, August 13, 2017

செடியன் குளத்திற்கு மழை நீர் வரத்து அதிகரிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 13
அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் குளித்து மகிழும் குளங்களில் செடியன் குளமும் ஒன்று. மிகப்பெரிய பரப்பளவை கொண்டது. இந்த வருடம் முழுவதும் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் இப்பகுதி நீர் மட்டம் கீழ் இறங்கியதோடு பொதுமக்களும், ஆடு, மாடு, பறவைகள் குளிக்க, குடிக்க நீரின்றி சிரமத்திற்கு உள்ளாகின.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியை சுற்றி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் குளத்திற்கு வரத் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதியில் மழை தொடர்ந்து நீடித்து பெய்தால் செடியன் குளம் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...