Pages

Wednesday, September 20, 2017

அமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுறை என அரசு அறிவிப்பு

அதிரை நியூஸ்: செப்.20
அரசு மற்றும் தனியார் துறையினர் என அனைவருக்கும் நாளை வியாழன் (21.09.2017) அன்று ஹிஜ்ரி புது வருடப் பிறப்பு விடுமுறை விடப்படுவதாக அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, பிறை காணுதலின் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை மாற்றி நாளைய விடுமுறையை ஊர்ஜிதம் செய்து அறிவித்துள்ளனர். அரசுத்துறை அலுவலகங்கள் மீண்டும் எதிர்வரும் ஞாயிறு முதல் இயங்கும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...