Pages

Saturday, September 9, 2017

மரண அறிவிப்பு ~ ஹாஜி காதர் சாஹிப் அவர்கள்

அதிரை நியூஸ்: செப்.09
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மன்னார் மு.கா.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், அகமது அன்சாரி, அகமது அஸ்ரப் ஆகியோரின் சகோதரரும், நெ.செ.மு நெய்னா முஹம்மது அவர்களின் மாமானாரும், ஜம்ஷித், ஜம்ரூத், நிஜாம் ஆகியோரின் தகப்பனாரும், நிஜாம் மாவு மில் நிறுவனர் ஹாஜி காதர் சாஹிப் அவர்கள் இன்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹ்ர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

13 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் குற்றங்குறைகளை அல்லாஹ் மன்னித்து மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்கி வைப்பானாக.....

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் குற்றங்குறைகளை அல்லாஹ் மன்னித்து மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்கி வைப்பானாக.....

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. எல்லாம் வல்ல நாயன் அவர்களது பாவங்களை பரிபூரணமாக மன்னித்து உயர்ந்த சுவனபதியை நசீபாக்கட்டும்..

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன். Sharjah Meera CPC

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன். Sharjah Meera CPC

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...