அதிரை நியூஸ், அக். 10
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் காலஞ்சென்ற அப்துல் ஜப்பார். இவரது மகன் ஜாஹிர் உசேன் (வயது 48). அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள பிரபல நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த அன்று (அக்.8) அபுதாபியில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அபுதாபி கலீபா மருத்துவனையில் ஜனாஸா உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அபுதாபியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவரது மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்வோம்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
050 43 88 617
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
050 43 88 617
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.