Pages

Tuesday, October 24, 2017

அமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற்கு 2 ஆயிரம் நிமிட சர்வதேச அழைப்பு !

அதிரை நியூஸ்: அக். 24
அமீரகத்தின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான எதிசலாத் சர்வதேச அழைப்புக்களுக்கான அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. மாதந்தோறும் 150 திர்ஹம் செலுத்தி இந்தத் திட்டத்தில் இணைவோர் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒரு நாட்டிற்கு 2000 நிமிடங்கள் அல்லது 33 மணிநேரங்கள் மொபைல் போன் அல்லது லேண்ட் லைன் ஆகியவற்றை தொடர்பு கொண்டு பேசலாம்.

இந்தத் திட்டத்தின் 64 நாடுகள் 2 பிரிவுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. குரூப் 1 கீழ் வரும் இந்தியா உட்பட 47 நாடுகளுக்கு மிகத்துல்லியமான இணைப்பில் பேசலாம்.

குரூப் 2 என பட்டியலிடப்பட்டுள்ள மேலும் 17 நாடுகளுக்கு மாதத்திற்கு இதே திட்டத்தின் கீழ் 1000 நிமிடங்கள் மட்டுமே அனுமதி. இந்த இரு பட்டியலிலும் இடம் பெறாத நாடுகளுக்கு வழமையான கட்டணங்களே தொடரும்.

Group 1
1. Australia
2. Bangladesh
3. Bermuda
4.Brunei
5. Cambodia
6. Canada
7. China
8. Colombia
9. Costa Rica
10. Cyprus
11. Denmark
12. Finland
13. France
14. French Guiana
15. Germany
16. Greece
17. Guadeloupe
18. Hong Kong
19. Iceland
20. India
21. Indonesia
22. Ireland
23. Japan
24. Malaysia
25. Malta
26. Martinique
27. Mexico
28. Netherlands
29. New Zealand
30. Northern Mariana Islands
31. Norway
32. Pakistan
33. Paraguay
34. Peru
35. Portugal
36. Puerto Rico
37. Romania
38. Singapore
39. South Africa
40. South Korea
41. Sweden
42. Switzerland
43. Thailand
44. United Kingdom
45. United States Of America
46. United States Virgin Islands
47. Uzbekistan

Group 2
1. Angola
2. Austria
3. Bahrain
4. Belgium
5. Egypt
6. Italy
7. Kuwait
8. Namibia
9. Nigeria
10. Oman
11. Qatar
12. Saudi Arabia
13. Slovakia
14. Spain
15. Syria
16. Taiwan
17. Turkey

எதிசலாத்தின் வீட்டுக்கான லேண்ட் லைன் இணைப்பு மற்றும் மொபைல் போன் என 2 தொடர்புகள் மூலமும் இந்த சலுகை அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. http://www.etisalat.ae/nrd/en/personal/elife/telephone/unlimited_international_calls.jsp?gclid=CNWB-53zitcCFU4z0wodAaUF_A

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...