Pages

Thursday, October 19, 2017

துபையில் தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலையில் சரிவு !

அதிரை நியூஸ்: அக்.19
துபையில் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் தங்கம் விலையில் கிராமிற்கு 2.25 திர்ஹம் குறைந்து காணப்படுகிறது. தீபாவளியையொட்டி தங்க விற்பனை அதிகரித்துக் காணப்படும் நிலையில் தங்க விலை தொடர்ந்து 3வது நாளாக சரிந்து வருகிறது.

இன்று காலை 11.32 மணி நிலவரப்படி, 24 காரட் தங்கம் 154.75 திர்ஹத்திற்கும், 22 காரட் தங்கம் 145.50 திர்ஹத்திற்கும், 21 காரட் தங்கம் 138.75 திர்ஹத்திற்கும், 18 காரட் தங்கம் 119 தர்ஹத்திற்கும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் கடந்த திங்கள் அன்று 1,300 டாலருக்கு விற்ற நிலையில் நேற்று புதன் அன்று 1,288.85 டாலராக சரிந்தது இன்று முற்பகல் 1,276.31 டாலராக சரிந்ததே சில்லரை விற்பனையிலும் விலை குறையக் காரணம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...