Pages

Thursday, October 5, 2017

எதிஹாத் விமான நிறுவனம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் !

அதிரை நியூஸ்: அக். 05
ஐக்கிய ராஜ்ஜியம் (UK) என்றழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டின் டிராவல் ஏஜென்டுகளின் 'டிராவல் டிரேட் கெஸட்' (Travel Trade Gazette - TTG) அபுதாபியின் எதிஹாத் விமான நிறுவனத்தை 'இந்த ஆண்டின் சிறந்த விமான சேவை நிறுவனமாக' தொடர்ந்து 4வது ஆண்டாக பலத்த போட்டிகளுக்கிடையே தேர்வு செய்து ‘Airline of the Year’ என்ற விருதினை லண்டன் லைசியம் தியேட்டர் (London’s Lyceum Theatre) எனும் அரங்கில் நடைபெற்ற விழாவில் நேற்று வழங்கியது.

இந்த விருது இங்கிலாந்து டிராவல் ஏஜென்டுகளின் விருப்பத் தேர்வு, இவ்விருதிற்கான நீதிபதிகளின் பார்வையில் வலுவான வணிகத்திறன், பயணிகள் அதிகரிப்பு, எரிபொருள் சேமிப்பு, அதன் பிரிமியம் தொடர் முன்னேற்றத் திட்டங்கள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிறந்த விமான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...