Pages

Saturday, October 14, 2017

ஆஸ்பத்திரி தெருவில் ரூ.4.45 லட்சம் செலவில் புதிதாக 'பேவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைக்குப் பதிலாக நவீன முறையில், 'பேவர் பிளாக்' எனும், சிமென்ட் காங்கிரிட் கல்லில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 4.45 லட்சம் மதிப்பீட்டில், 12 வது வார்டு ஆஸ்பத்திரி தெரு மீரா மெடிக்கல்ஸ் சந்து, பழைய சார்பதிவாளர் அலுவலக சந்து ஆகிய பகுதிகளின் சாலைகளில், தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. பணிகளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் 'நூர் லாட்ஜ்' என்.எம் செய்யது முகமது இன்று சனிக்கிழமை காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...