Pages

Sunday, October 8, 2017

அதிரை பேரூர் 6-வது வார்டு திமுக உறுப்பினர்கள் புதிய சேர்க்கை பட்டியல் ஒப்படைப்பு !

அதிராம்பட்டினம், அக். 08
திமுக சார்பில் தமிழகமெங்கும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் 1 முதல் 21 வரை உள்ள வார்டுகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அண்மையில் திமுகவினரிடம் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் 6-வது வார்டு, கரையூர் தெரு பகுதியில், புதிதாக சேர்க்கப்பட்ட பலரின் முதற்கட்ட பட்டியலை, அப்பகுதியினர், மாணிக்க. முத்துசாமி தலைமையில், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம்  முன்னிலையில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லமிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...