Pages

Wednesday, October 11, 2017

மலேசியாவில் அதிரையர் வஃபாத் ( மரணம் )

அதிரை நியூஸ்: அக். 11
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் எஸ்.எஸ்.எம் குல் முகம்மது அவர்களின் மைத்துனரும், எம்.கே.எம் பாருக் அவர்களின் மச்சானும், மர்ஹூம் அஜ்மல்கான், சரபுதீன், அயூப்கான் ஆகியோரின் சகோதரரும், தாஜுதீன் அவர்களின் தகப்பனாரும், முகமது பிர்தவ்ஸ் அவர்களின் மாமனாருமாகிய
முகம்மது சித்தீக் ( வயது 72) அவர்கள் இன்று மலேசியா கோலாலம்பூரில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா மலேசியா நேரப்படி இன்று காலை 11 மணிக்கு கோலாலம்பூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்வோம்.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...