Pages

Thursday, October 5, 2017

அமீரகத்தில் இன்சுலினுக்கு பதிலாக புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு

அதிரை நியூஸ்: அக். 05
தற்போது உலகெங்கிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetes) தேவையான இன்சுலின் ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. புதிய கண்டுபிடிப்பால் இந்த ஊசி குத்தும் செயல்முறை விரைவில் விடைபெறவுள்ளது.

புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையில், நீரிழிவு நோயாளி ஒருவருக்கு ஒரு ஆண்டிற்குத் தேவையான இன்சுலினை கணையம் (Pancreas) சுரப்பதற்கு ஏதுவாக சுமார் 5 செ.மீ அளவுள்ள பிளாட்டினம் தகடு ஒன்று அவரது தோலுக்குள் வைக்கப்படும். ஓராண்டிற்குப் பின் அவை நீக்கப்பட்டு புதிய பிளாட்டினம் தகடு ஒன்று வைக்கப்படும் என புதிய சிகிச்சை முறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாட்டினம் தகடு பொருத்தும் இன்சுலின் சிகிச்சை முறை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமீரகத்தில் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.

A new technique for treating diabetes in the UAE will be implemented next January.

A piece of platinum with a size of almost 5 cm will be planted under the skin to stimulate the pancreas to secrete enough amount insulin for one year, and then it will be replaced by another piece the next year.

Source: Dubai Post
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...