Pages

Monday, October 2, 2017

அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக மருத்துவ அணிச் செயலர் புதிதாக நியமனம் !

படத்தின் இடதுபுறத்தில் மூன்றாவதாக நிற்பவர் சமீர் அலி
அதிராம்பட்டினம், அக்.02
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் மருத்துவ அணிச் செயலராக சமீர் அலி (19) இன்று திங்கட்கிழமை புதிதாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமுமுக, மமக அதிரை பேரூர் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து அவ்வமைப்பின், அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுதீன் கூறியது; 
'தமுமுக மருத்துவ அணி செயலராக அதிராம்பட்டினம் சமீர் அலி, இன்று (அக். 2) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். தமுமுக சார்பில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின், அனைத்து சமுதாயத்தினரும் பயன்பெறும் வகையில், கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும், ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவ உதவி, இரத்த தானம் உள்ளிட்ட அவசர கால மருத்துவச் சேவைகளை, இவரைத் தொடர்புகொண்டு பெறலாம்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...