அதிரை நியூஸ்: அக். 08
மேற்கு ஜப்பானின் ச்சீக்கோ கிகூச்சி (Chieko Kikuchi) என்ற இடத்தில் மலைக்குளவிகள் (Giant Hornets) சுமார் 150 முறை கொட்டியதால் 84 வயதுடைய மூதாட்டி மரணமடைந்தார். காப்பகம் ஒன்றிலிருந்து சக்கர நாற்காலியில் உதவியாளருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரையே இக்குளவிகள் தாக்கின.
மூதாட்டியின் உதவியாளர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினரிடம் குளவிகளை விரட்டத் தேவையான உபகரணங்கள் இல்லாததால் சம்பவத்தை பரிதாபமாக அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
ஜப்பானில் வருடத்திற்கு சுமார் 20 பேர் இதுபோல் குளவி கொட்டி இறக்கின்றார்களாம். குளவிக்கூட்டை தொந்தரவு பண்ணாதீர்கள், பாதுகாப்பு ஜாக்கெட்டை அணிந்து கொள்ளுங்கள் என தீயணைப்புத் துறை மக்களை அறிவுறுத்தியுள்ளது.
விஞ்ஞானத்தின் உச்சியை தொட்ட ஜப்பானை பார்த்து இறைவனின் இயற்கை சூழல்கள் 'என்னை சமாளிக்கவே முடியலை' எனக் கேட்பது போல் உள்ளது. நாம் டெங்கு கொசுவிடம் மாட்டிக்கொட்டி விழிப்பது அதைவிட மோசம் என்பது வேறு விஷயம்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.