Pages

Sunday, October 8, 2017

அதிராம்பட்டினத்தில் சாலை பணிகள் ~ எம்.எல்.ஏ. சி.வி சேகர் ஆய்வு !

அதிராம்பட்டினம், அக்.08
அதிராம்பட்டினத்தில் நடந்து வரும் சாலைப்பணிகளை எம்.எல்.ஏ., சி.வி சேகர் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட புதுக்குடி நெசவுத் தெரு பகுதியில்,  சுமார் ரூ. 5 லட்சம் பேரூராட்சி பொது நிதியில் இருந்து, புதிதாக போடப்பட்டு வரும் தார் சாலைப் பணிகளை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிமுக ஒன்றியச் செயலர் சுப்ரமணியன், சிவக்குமார் முகமது முகைதீன், ஹாஜா பகுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...