Pages

Friday, October 20, 2017

ஆறு முழுவதும் செத்து மிதக்கும் மீன்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக். 20
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பராகுவே (Paraguay) நாட்டில் வில்லா ஹாயிஸ் (Villa Hayes) நகரின் கன்பூஸோ (Confuso River) என்ற ஆற்றில் வாழ்ந்த மீன்கள் திடீரென டன் கணக்கில் செத்து மிதக்கின்றன. அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...