Pages

Thursday, October 5, 2017

அதிரை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் கதண்டு வண்டுகள் ~ அகற்ற கோரிக்கை !

அதிராம்பட்டினம், அக். 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி காளிக்கோயில் அருகே உள்ள சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பனை மரங்களில் (எண் 11,13,41) கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் ராட்சத கூடுகளை கட்டி, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. அப்பகுதி வழியே கடந்து செல்லும் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், கதண்டு வண்டு கூடுகளை, தீயணைப்பு துறையினரின் உதவியோடு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...