அதிராம்பட்டினம், பெரிய தைக்கால் பகுதியை சேர்ந்த மர்ஹூம் திதார்சா அவர்களின் மகனும், ஏ.முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மக்கா பள்ளி மர்ஹூம் முகமது கனி, மர்ஹூம் ஓ.பி.எம் முகைதீன் பிச்சை, ஓ.பி.எம் பக்கீர் முகமது ஆகியோரின் சிறிய தகப்பனாரும், எம். முகமது ரபீக், எம். கமாலுதீன் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய டி.எம் முகமது உசேன் அவர்கள் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று ( 29-10-2017 ) காலை 11.30 மணியளவில் பெரிய தைக்கால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete