Pages

Saturday, October 7, 2017

துபை ஷேக் ஜாயித் சாலையில் கார் தீ பற்றி எரிந்தது !

அதிரை நியூஸ்: அக். 07
துபை ஷேக் ஜாயித் சாலையில் 4வது மேம்பாலம் (4th Bridge) அருகே அமைந்துள்ள 'ஷரஃப் டீஜி' மெட்ரோ ஸ்டேஷன் (Sharaf DG Metro Station) கீழே கார் ஒன்று இன்று பகல் சுமார் 1.15 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

பிற வாகன ஓட்டிகளின் டிவிட்டர் போன்ற குறுந்தகவல்கள் மூலம் போலீஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேற்கொண்டும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...