அதிரை நியூஸ்: அக்.15
சென்ற வாரம் ரியாத் நகரின் ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஒரு காரிலட ஏற்பட்ட திடீர் தீயை தனது காரை கொண்டு துணிவுடன் தள்ளி ஒரு பெரும் விபத்தை தவிர்த்ததன் மூலம் சுமார் 50 உயிர்களையும், வணிக நிறுவனங்களையும், ஏடிஎம் ஒன்றையும் காப்பாற்றினார் சுல்தான் பின் ஹூஜைம் அல் ரஜ்பானி என்ற நிஜ ஹீரோ ஆனால் இன்று காலை சுமார் 7.21 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது தாயையும் அவரது சிறிய தந்தையையும் இழந்தார் (தாயின் 2வது கணவர்).
முன்னதாக, சென்ற வாரம் அவர் நிகழ்த்திய தீரச்செயலுக்காக ரியாத் மாகாண அமீர் இளவரசர் பைஸல் பின் பந்தர் அவர்கள் சுல்தானை நேரில் அழைத்து பாராட்டியதுடன் தீயில் சேதமடைந்த அவருடைய காருக்கு பதிலாக புதிய கார் ஒன்றையும் பரிசளித்திருந்தார்.
சவுதி ரியாத்தில் பெட்ரோல் பங்கில் தீப்பற்றிய காரை துணிவுடன் அப்புறப்படுத்திய நிஜ ஹீரோ (வீடியோ)
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.