Pages

Monday, October 16, 2017

ஷார்ஜா பூங்காக்கள், கடற்கரையில் இலவச வைபை சேவை அறிமுகம் !

அதிரை நியூஸ்: அக்.16
அமீரக தூரநோக்குத் திட்டம் 2021 (UAE Vision 2021) என்ற திட்டத்தின் கீழ் ஷார்ஜா மாநகராட்சியும் (Sharjah Municipality) , டூ (Du) தொலைத் தொடர்பு சேவை நிறுவனமும் இணைந்து ஷார்ஜாவின் பூங்காக்களிலும், கடற்கரை பகுதிகளிலும் இலவச வைபை (Free Wifi service at Sharjah parks & beaches) சேவையை அறிமுகம் செய்துள்ளன.

ஆரம்பமாக பலஜ், அல் கரைன், நஸ்ரியா, அல் நோஃப், அல் ரம்தா, கெஜாமியா, அல் மஜஸ், அல் கோஸ் ஆகிய கடற்கரை பகுதிகளிலும், அபூ ஷகரா, ஷார்ஜா நேஷனல் பார்க் ஆகியவற்றிலும் இவ்விலவச சேவை துவங்கப்பட்டுள்ளது.

விரைவில் இன்டஸ்ட்ரியல் ஏரியா 5, ஷார்ஜா மாநகராட்சிக்கு சொந்தமான சுகாதார நிலையங்கள், வாடகை மற்றும் சேவை மைய கட்டிடங்கள் ஆகியவற்றிலும் இச்சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த வருட இறுதிக்குள் ஷார்ஜா 400 இடங்களில் இலவச வைபை சேவை வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...