Pages

Sunday, October 1, 2017

PFI உரிமை முழக்க மாநாடு அழைப்பு பணி அதிரையில் தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.01
பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் உரிமை முழக்க மாநாடு வரும் அக்.7 ந் தேதி மதுரையிலும், அக்.8 ந்தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது.

இதையொட்டி, அவ்வமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில், அதன் பிரசிடெண்ட் வழக்குரைஞர் நிஜாம் தலைமையில், அவ்வமைப்பினர் அதிராம்பட்டினத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர் நலச்சங்கத்தினர். பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, மாநாடு அழைப்பிதழ்களை இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்கள்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...