Pages

Wednesday, November 1, 2017

சவுதியில் பள்ளிப் பேருந்தில் அடைபட்ட 4 வயது சிறுவன் மரணம்!

அதிரை நியூஸ்: நவ.01
சவுதி அரேபியாவின் புறநகரான ஜீஸானில் சுமார் 5 மணிநேரம் தவறுதலாக பள்ளிக்கூட பஸ்ஸூக்குள் அடைபட்டிருந்த 4 வயது சிறுவன் பஸ்ஸூக்குள் நிலவிய வெப்பம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தான்.

வழமைபோல் பள்ளிக்கூடம் சென்ற சிறுவன் யாமன் முஹமது மூஸா கவாஜி என்ற அச்சிறுவன் பிற சிறுவர்கள் இறங்கிச் சென்ற பின்னும் இறங்காமல் உறங்கியதை பள்ளிக்கூடப் பஸ்ஸின் ஓட்டுனர் உட்பட யாருமே கவனிக்காததால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஓட்டுனர் விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சிறுவனின் தந்தை குழந்தையின் இழப்பை பொருந்திக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இறைவனிடம் மனஅமைதியை வேண்டினார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...