அதிரை நியூஸ்: நவ.09
சவுதி, ரியாத்தில் உள்ள நேஷனல் மியூசியத்தை பார்வையிட 50 நாட்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சவுதி, ரியாத்தில் உள்ள நேஷனல் மியூஸியத்தில் புரதான கலைப்பொருட்கள் கண்காட்சியுடன் பல்வேறு கல்வி, சுற்றுலா, கலாச்சார, சமூக சார்பான போட்டிகள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறை என பல்வேறு அம்சங்கள் தினந்தோறும் நடைபெறவுள்ள நிலையில் நேற்று செவ்வாய்கிழமையிலிருந்து தொடர்ந்து 50 நாட்களுக்கு முற்றிலும் இலவச அனுமதியை அறிவித்துள்ளார்கள்.
இந்த கலாச்சார நிகழ்வுகளின் சிறப்பம்சமாக, ROAD TO ARABIA என்ற பொருளின் கீழ் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளின் புகழ்பெற்ற 11 மியூசியங்களும் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
VISITING HOURS:
Weekdays Schools Public Visits
Sunday 8:00-12:00 school boys 12:00 - 2:00
Monday 8:00-12:00 school girls 12:00 - 8:00
Tuesday 8:00-12:00 school boys 12:00 - 8:00
Wednesday 8:00-12:00 school girls 12:00 - 8:00
Thursday 8:00-12:00 school boys 12:00 - 8:00
Friday 4:00 PM - 8:00 PM
Saturday 8:00 AM - 8:00 PM
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.