Pages

Thursday, November 2, 2017

ஷார்ஜாவில் காஸ் கசிவால் 55 தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல்!

அதிரை நியூஸ்: நவ.02
ஷார்ஜாவின் அல் சஜ்ஜா பகுதியில் செயல்படும் குப்பைகளை பிரித்தெடுக்கும் நிறுவனத்தில் (Waste Treatment Plant) ஏற்பட்ட திடீர் கேஸ் கசிவால் 55 தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் ஷார்ஜாவின் 4 வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். அவர்களில் 54 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சையின் கீழ் உள்ளார்.

ஷார்ஜா எமிரேட்டில் குப்பைகளை சேகரித்து அவற்றை முறைப்படி தரம் பிரித்து அழித்து தரும் நிறுவனம் பீயாஹ் (Bee'ah) . இங்கு அரை திரவநிலை உணவுப் பொருட்களை (Semi solid food wastes) அழிக்கும் போது தான் கேஸ் கசிவு சம்பவம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் திரும்பிய ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டு ஓய்வெடுக்க அனுப்பப்பட்டதாக பீயாஹ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...