தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதி தினமணி, தினகரன் நாளிதழ்களின் செய்தியாளர் மற்றும் பேராவூரணி முஸ்லீம் ஜமாத் பொருளாளர் கான் முகமது, ஹசன் முகமது ஆகியோரின் தந்தை காதர் முகைதீன் (வயது 86) அவர்கள் இன்று பேராவூரணி முடப்புளிக்காடு இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (03-11-2017) காலை 9 மணியளவில், பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Deleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்