அதிரை நியூஸ்: நவ.04
உலகின் அதிநவீன விமானமான ஏர்பஸ் A380 ரக இரண்டடுக்கு விமானக் கொள்முதலுக்கு குட்பை சொல்லியது எமிரேட்ஸ் விமான நிறுவனம். இந்த நவீன ரக விமான மாடல் தற்போது பழசாக போய்விட்டதால் புதிய ரக நவீன விமானங்களை வாங்கத் தயராகியுள்ளது. நேற்று தனது 100வது ஏர்பஸ் A380 விமானத்தை ஹம்பர்க் நகரில் பெற்றுக் கொண்டதுடன் இப்புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகமாக ஏர்பஸ் A380 ரக விமானங்களை வைத்திருக்கும் எமிரேட்ஸ் இதன் மூலம் 6 கண்டங்களைச் சேர்ந்த 48 சர்வதேச நகரங்களின் விமானத் தளங்களில் இறங்கி வருகிறது. இந்த விமானங்களை கொண்டு அடுத்த 20 வருடங்களுக்கு விமானச் சேவையாற்ற முடியும்.
விரைவில் எமிரேட்ஸ் நிறுவனம் புதிய விமான மாடல்களான 777X, 779-8, 777-9, 787 மற்றும் A350 ஆகியவற்றிற்கு தாவவுள்ளது. மேலும் ஏர்பஸ் A380 விமானத்துடன் 777-200 LR மற்றும் 777-300 ER ரக விமானங்களும் எமிரேட்ஸின் சேவையில் உள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.