Pages

Sunday, November 5, 2017

அமெரிக்காவில் குடித்து விட்டு குதிரை ஓட்டிய பெண் கைது!

அதிரை நியூஸ்: நவ. 05
குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால் போலீஸ் கைது செய்யும் கேள்விப்பட்டுள்ளோம் குதிரை ஓட்டினாலுமா? ஆமாம் (for "DUI  (driving under the influence ) on a horse," the Polk County Sheriff's Office) ஆனால் மது அருந்துவது அமெரிக்க சட்டப்படி தப்பேயில்லை என்பது வேறு விஷயம்.

மத்திய புளோரிடா மாகாணத்தின் போல்க் சிட்டி (Polk City of Central Florida) எனும் ஊரில் 53 வயது பெண் ஒருவர் புல் மப்பில் குதிரை மீதேறி பவனி வர பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து பாய்ந்து வந்த போலீஸார் 'குடித்து விட்டு குதிரை ஓட்டிய' குற்றத்திற்காகவும், தன்னையும் குதிரையின் உயிரையும் பெரும் ஆபத்தில் சிக்க வைத்த குற்றத்திற்காகவும், போக்குவரத்து மிகுந்த சாலையில் குதிரை சவாரி செய்ததால் பிற வாகன ஒட்டிகளின் உயிருக்கும் வாகனத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் எனக்கூறி பல்வேறு செக்சன்களில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...